வழிகாட்ட லஞ்சம்

img

பிஎச்டி படிப்புக்கு வழிகாட்ட லஞ்சம் பேராசிரியர் கைது

உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த வர் ரசல் ராஜ். இவர் மதுரை மேலூரில் உள்ள  அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து  வருகிறார்.